நோக்கு

திறமையின் ஊடாக ஊனத்தை வெற்றிகொள்ளுதல்

செயற்பணி

இலங்கையில் மாற்றுத்திறனுள்ள நபர்களுக்கு வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்கி, பயனுறுதிமிக்க தொழிலில் ஈடுபடுவதற்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் உரிய சூழலை உருவாக்குதல், அவர்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் பங்காளர்களாக்கிக் கொள்ளுவது எமது சேவையாகும்

வரலாறு

அமெரிக்க ஐக்கிய குடியரசின் நன்கொடையின் மீது இந்த நிறுவனம் 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து நிர்மாணங்களும் இயந்திர உபகரணங்களும் இந்த அரசின் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. அப்போதைய சமூக சேவை உத்தியோகத்தராக சேவையாற்றிய திரு. வீரசூரியவை அமெரிக்க ஐக்கிய குடியரசுக்கு அனுப்பி வாழ்க்கைத்தொழிற் பயிற்சி தொடர்பாக ஒருவருட பயிற்சியை வழங்கி, அவர் இந்த நிறுவனத்தில் முதலாவது அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது செயற்படுத்தப்படும் பாடநெறிகள்

பயண வழி

கண்டியிலிருந்து தலாத்துஒய பாதையில் அம்பிட்டியவைக் கடந்து தலாத்துஒய நோக்கி 01 கிலோமீற்றர் தூரத்தில் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    கெட்டவல வாழ்க்கைத்தொழிற் பயிற்சி நிறுவனம்,
    கெட்டவல, லேவல்ல, கண்டி.
  • +94 812 219 153
  • +94 812 219 153
  • ketawalavti[at]gmail.com