மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி தொழில்நுட்பம்

02 வருடங்கள்
செவிப்புலனற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • அடிப்படை பயிற்சி
  • மின்சாரம் மற்றும் மீற்றர் முறைமையை ஒருங்கு சேர்த்தல்
  • இரட்டை அழுத்த மற்றும் நான்கு அழுத்த என்ஜின்களுக்கான பொது மற்றும் நான்கு அழுத்த என்ஜின்களுக்கான பொது துணைப்பாகத்தை தயாரித்தல்
  • மோட்டார் சைக்கிளின் ஸ்ரியரிங் மற்றும் சுக்கான் முறைமையை சேவைப்படுத்துதல்
  • சஸ்பென்சன் பழுதுபார்த்தல்
  • சில்லுகளை சீர்படுத்துதல்
  • மோட்டார் சைக்கிளின் சுக்கான் முறைமையை பழுதுபார்த்தல்
  • ஸ்டியரிங் முறைமையை பழுதுபார்த்தல்
  • பூர்திசெய்து ஓட்டுதல் மற்றும் செயின் ஸ்ப்ரொக்கட் பழுதுபார்த்தல்
  • சாதாரண மின்சார முறைமையை சீர்படுத்துதல்
  • அதிவோல்ட் முறைமை மற்றும் ஏனைய மின்சார பொருட்களை சீர்படுத்துதல்
  • ஒளி முறைமை மற்றும் ஊதியை சீர்படுத்துதல்
  • இரட்டை அழுத்த மற்றும் நான்கு அழுத்த என்ஜின்களுக்கான பொது துணைப்பாகத்தை தயாரித்தல்
  • நான்கு அழுத்த என்ஜின் பொருளை சீர்படுத்துதல்
  • கிளச் முறைமையை சீர்படுத்துதல்
  • கியர் முறைமையை சீர்படுத்துதல்
  • என்ஜினை சீராக்குதல்
  • முச்சக்கர வண்டி தொடர்பான அறிவைப் பெற்றுக்கொடுத்தல்
  • வெளி பயிற்சி

ஆண் / பெண்

  • ஆண்