துணி நெய்தல் கலை

01 வருடம்
செவிப்புலனற்றோர், கட்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • அடிப்படை செயல்முறை மற்றும் இயந்திரங்களை அறிமுகப்படுத்துதல்
  • நூல் தயாரித்தல்
  • றீட், வீல்ஸ், நூல், பர்ன், பொபின், அறிமுகப்படுத்துதல் மற்றும் அவற்றின் பணிகள்
  • துணி நெய்தல்
  • சர்வியட், டவல் என்பவற்றிற்கு வடிவம் அமைத்து நெய்தல்

ஆண் / பெண்

  • பெண்