உடல் பிடித்துவிடும் சிகிச்சை

01 வருடம்
கட்புலனற்றோர்

உடல் பிடித்துவிடும் சிகிச்சை

  • உடல் பிடித்துவிடும் சிகிச்சை முறை மற்றும் நிலை பிடித்துவிடும் முறை பற்றிய கோட்பாட்டு ரீதியான பயிற்சி
  • உடல் பிடித்துவிடும் சிகிச்சை முறை பல்வேறு நிலை பிடித்துவிடும் முறை பற்றிய செயல்முறைப் பயிற்சி
  • கேசத்து மாசய் போஷி டிங்ஜோ, சென்ஜோ, சியாத்சு முறைகள்
  • சிஷி டிங்ஜோ, ஸ்கொன் டிங்ஜோ, சென்ஜோ, சியாத்சு முறைகள், ஹாகு கென், ஹாகு டிங்ஜோ முறைகள்
  • ஷூசோ ஹாகு கென், ஷூசோ ஹாகு டிங்ஜோ முறை, நிஷி டிங்ஜோ, செசுதா, கஷோதா முறைகள்
  • அவரி எயார் பெலுன் முறை
  • சிரசு, கழுத்து, தோள், மார்பு, கைகள் பிடித்துவிடல்
  • இடுப்பு இடுப்பின் கீழ் பகுதி பிடித்துவிடல்
  • பாதம் பாத குழாய் பிடித்துவிடல்
  • நெஞ்சு, வயிறு, முழு உடல் பிடித்துவிடல்

ஆண் / பெண்

  • ஆண்
  • பெண்