பாதணிகள் மற்றும் தோல் கைத்தொழில் நுட்பம்

01 வருடம்
செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • அளவீட்டு உபகரணங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு
  • மூலப்பொருள் (இயற்கை தோல், றெக்சீன், லைனிங், பசை)
  • இயந்திரங்கள், உபகரணங்கள் பயன்பாடு
  • தோல் வெட்டும் தொழில்நுட்பம் (கையினால் வெட்டுதல், இயந்திரத்தின்மூலம் வெட்டுதல், சீவுதல்)
  • டுலின் முறை
  • எம்போஸ் முறை
  • வர்ணம் தீட்டுதல்
  • பாகங்களை ஒருங்குசேர்த்தல
  • தோல் பொருட்களைத் தைத்தல்
  • தோல் பொருட்களைத் தயாரித்தல்
  • புத்தாக்கம்

ஆண் / பெண்

  • ஆண்
  • பெண்