சிமெந்து சார்ந்த உற்பத்தி நுட்பம்

02 வருடங்கள்
மன வளர்ச்சி குன்றியவர்கள்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • ஆயுதம், உபகரணங்களை அறிமுகப்படுத்துதல்
  • மூலப்பொருள்
  • அடிப்படை அளவு வகைளை அறிமுகப்படுத்துதல்
  • பாதுகாப்பு செயல்முறைகள்
  • சிமெந்து மற்றும் சம அளவு கலவை தயாரித்தல்
  • சிமெந்து கலவை பூந்தொட்டிகள் தயாரித்தல்
  • சிமெந்து மற்றும் கன்கிறீட்
  • கன்கிறீட் பூந்தொட்டிகள் தயாரித்தல்
  • மை வகைகள்
  • இயந்திர புளொக் கற்கள் தயாரித்தல், தரையில் பதிக்கும் கற்களைத் தயாரித்தல்
  • உற்பத்தி பொருளுக்கு செலவு தயாரித்தல்
  • பூங்கா அலங்கரிப்பு துணைப்பாகங்களை தயாரித்தல்

ஆண் / பெண்

  • ஆண்