மேசன் தொழில்நுட்பம்

01 வருடம்
செவிப்புலனற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • ஆயுதம் மற்றும் உபகரணங்களை அறிந்துகொள்ளுதல்
  • மூலப்பொருள்
  • சிமெந்து மற்றும் சம அளவு கலவை தயாரித்தல்
  • அடிப்படை அளவு வகைளை அறிமுகப்படுத்துதல்
  • பாதுகாப்பு செயல்முறைகள்
  • நிர்மாணம் அடிப்படை பணிகள்
  • செங்கல் மதில், கல் மதில்
  • கப்பராரு செய்தல், வெள்ளை பூசுதல்,
  • அலங்கார வேலைசெய்தல்
  • பூங்கா அலங்கரிப்பு துணைப்பாகங்களை தயாரித்தல்
  • சிமெந்து கற்கள் தரை பதிப்பு கல் உற்பத்தி

ஆண் / பெண்

  • ஆண்