தையல் இயந்திரங்களை இயக்குதல் (தொழிற்சாலை)

01 வருடம்
செவிப்புலனற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • தையல் இயந்திரத்தை அறிமுகப்படுத்துதல்
  • லொக் சுவிட்ச் தையல் இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அடிப்படை தையல்முறை
  • லொக் சுவிட்ச் தையல் இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விசேட பணிகளைச் செய்தல்
  • தையல் இயந்திரத்தைப் பராமரித்தல் மற்றும் சிறு திருத்த வேலைகள்
  • கையை அல்லது இயந்திரத்தைப் பயன்படுத்தி துணை வேலைகளைச் செய்தல்

ஆண் / பெண்

  • ஆண்
  • பெண்