ஆடை தைக்கும் கலை

02 வருடங்கள்
செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • அடிப்படை தையல்முறை
  • தையல் இயந்திரங்களை இயக்குதல்
  • மூலப்பொருட்களை அறிமுகப்படுத்துதல்
  • தலையணை உறை, குழந்தைகள் உடுப்புகளைத் தைத்தல்
  • அடிப்படை அளவெடுத்தல், அடிப்படை சட்டையைத் தைத்தல்
  • பிளவுஸ், பாவாடை, கவுன் வகைகள் தைத்தல்
  • இரவு உடை தைத்தல்
  • சாரி சட்டை, உள் பாவாடை தைத்தல்
  • தர பரிசோதனை
  • கைப்பணி

ஆண் / பெண்

  • பெண்