தச்சுத் தொழில் மற்றும் மர செதுக்க வேலை

02 வருடங்கள்
செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • அளவீட்டுமுறைகளை அறிமுகப்படுத்துதல்
  • வெட்டுமர குற்றிகளின் தன்மைகளை அறிமுகப்படுத்துதல்
  • சீவுதல், அறுத்தல், வெட்டுதல், துளையிடுதல்
  • மின்சார கை ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நிலையான இயந்திரங்களைப் பயன்படுத்துதல்
  • மரச்சாமான்களைத் தயாரித்தல், உருவாக்குதல்
  • செயற்கை மரக்குற்றிகளைப் பயன்படுத்தி பொருட்களைத் தயாரித்தல்
  • மரப்பலகைகளைப் பாதுகாக்கும் முறைகளைப் பயன்படுத்துதல்
  • இயற்கைப் பொருட்களை செதுக்குதல்
  • பின்னல் கட்டைகளைத் தயாரித்தல்
  • துளையிடல் செதுக்கு வேலைகள்
  • பொருட்களைத் தயாரித்தல் அலங்காரப்படுத்துதல், பூர்த்திசெய்தல்

ஆண் / பெண்

  • ஆண்