கைப்பணி (அலங்கார பொருட்கள்)

01 வருடம்
மன வளர்ச்சி குன்றியவர்கள்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • மூலப்பொருட்களையும் உபகரணங்களையும் அறிமுகப்படுத்துதல்
  • கால் துடைப்பான்களைத் தயாரித்தல்
  • வூல் சார்ந்த தயாரிப்புகள்
  • செயற்கை மலர் தயாரிப்பு
  • றிபன் எம்பிரைடர்
  • பை (பேக்) தயாரிப்பு
  • ஹெயார் பேண்ட் தயாரிப்பு
  • புள்ளடி தைப்பு
  • கடுதாசி தயாரிப்பு (க்விலிங்)
  • பொட்டறி பேஸ்ட்
  • பொம்மைகள்
  • பஞ்ச் எம்ப்ரைடர்
  • பல்வகை மலர் வகைகளைத் தயாரித்தல்
  • துணி வர்ணம் தீட்டுதல்
  • பொயில் பேப்பர்
  • பெச் வகைகள்
  • புளொக் வர்க்

ஆண் / பெண்

  • ஆண்
  • பெண்