கைப்பணி (தும்புத்தடி மற்றும் விலக்குமாறு)

01 வருடம்
அறிவு குறைபாடு, மெதுவாக மன வளர்ச்சியுள்ளவர்கள்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • மூலப்பொருட்களையும் உபகரணங்களையும் அறிமுகப்படுத்துதல்
  • விலக்குமாறு தயாரிப்பு
  • தும்புத்தடி தயாரிப்பு
  • பிளாஸ்ரிக் தூரிகை தயாரிப்பு

ஆண் / பெண்

  • ஆண்