வானொலி, தொலைக் காட்சி இயந்திரங்கள் மற்றும் அவை சார்ந்த இயந்திர தொழில்நுட்பம்

02 வருடங்கள்
உடல் ஊனமுற்றோர், சக்கர நாற்காலி பயன்படுத்துகிறவர்கள்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • ஏற்றுக்கொள்ளப்பட்ட குறியீடுகளை வாசித்தல்
  • மற்றும் அளவீடுகளைப் பெற்றுக்கொள்ளுதல்
  • தொழில்சார்ந்த சுகாதாரம் மற்றும் வேலைத்தல பயிற்சி
  • அடிப்படை வேலைத்தல பயிற்சி
  • பழுதுபார்ப்பதற்கு, சேவை செய்வதற்கு உபகரங்களை ஏற்றுக்கொள்தல், மீண்டும் ஒப்படைத்தல்
  • வானொலி இயந்திரங்களை பழுதுபார்த்தல், சேவை செய்தல்
  • தொலைக்காட்சி இயந்திரங்களை பழுதுபார்த்தல், சேவை செய்தல்
  • செவிப்புல கசட் இயந்திரங்களை பழுதுபார்த்தல், சேவை செய்தல்
  • CD, VCD மற்றும் DVD இயந்திரங்களை பழுதுபார்த்தல், சேவை செய்தல்
  • கையடக்க தொலைபேசிகளை பழுதுபார்த்தல்

ஆண் / பெண்

  • ஆண்