குளிர்சாதன பெட்டி மற்றும் வளிச்சீராக்கி தொழில்நுட்பம்

01 வருடம்
உடல் ஊனமுற்றோர்

உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • வேலைத்தல பயிற்சி
  • ஒட்டும் முறைகள், பி.வி.சி மற்றும் உருக்கு குழாய் இணைப்பு, இயந்திரம் பொருத்துதல்
  • குளிர்சாதன இயந்திரங்களுக்கான குளிரூட்டல் முறை
  • குளிர்சாதனம், வளிச்சீராக்கி என்பவற்றைப் பொருத்துதல், பராமரித்தல்
  • வீட்டு வளிச்சீராக்கி இயந்திரங்களை பராமரித்தல் மற்றும் சேவை வழங்குதல்
  • வாயு இயந்திரங்களை சேர்த்து உருவாக்கல்
  • இயந்திரங்களின் குறைகளைத் திருத்துதல், இயந்திர துணைப்பாகங்களை மீளப்பொருத்துதல், மின்னூட்டல் பகுதியைத் தயாரித்தல்
  • உயர் அழுத்த முறைமையில் உள்ள துணைப்பாகங்களை மீளப்பொருத்துதல்
  • வளி, குளிரூட்டல் பணிகளின் மதிப்பீட்டைத் தயாரித்தல்
  • டிங்கரிங், ஸ்பிறே பெயின்டிங்

ஆண் / பெண்

  • ஆண்