பாடநெறி தலைப்பு காலம் சிறப்பம்சம் விளக்கம்
1 குளிர்சாதன பெட்டி மற்றும் வளிச்சீராக்கி தொழில்நுட்பம் 01 வருடம் உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
2 வானொலி, தொலைக் காட்சி இயந்திரங்கள் மற்றும் அவை சார்ந்த இயந்திர தொழில்நுட்பம் 02 வருடங்கள் உடல் ஊனமுற்றோர், சக்கர நாற்காலி பயன்படுத்துகிறவர்கள் மேலும் படிக்க
3 வீட்டுத் தோட்ட பயிர்செய்கை மற்றும் விவசாய கலை தொழில்நுட்பம் 02 வருடங்கள் உடல் ஊனமுற்றோர், அறிவு குறைபாடு, மெதுவாக மன வளர்ச்சியுள்ளவர்கள் மேலும் படிக்க
4 கைப்பணி (பிரம்பு மற்றும் தும்பு) 01 வருடம் கட்புலனற்றோர் மேலும் படிக்க
5 கைப்பணி (தும்புத்தடி மற்றும் விலக்குமாறு) 01 வருடம் அறிவு குறைபாடு, மெதுவாக மன வளர்ச்சியுள்ளவர்கள் மேலும் படிக்க
6 கைப்பணி (மூங்கில் மற்றும் சிரட்டை) 01 வருடம் பாதி செவிப்புலனற்றோர், மெதுவாக மன வளர்ச்சியுள்ளவர்கள் மேலும் படிக்க
7 கைப்பணி (அலங்கார பொருட்கள்) 01 வருடம் மன வளர்ச்சி குன்றியவர்கள் மேலும் படிக்க
8 தச்சுத் தொழில் மற்றும் மர செதுக்க வேலை 02 வருடங்கள் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
9 கணினி 02 வருடங்கள் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர், கட்புலனற்றவர்கள் மேலும் படிக்க
10 பத்திக் தயாரிப்பு கலை 01 வருடம் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
11 ஆடை தைக்கும் கலை 02 வருடங்கள் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
12 தையல் கலை 01, 02 வருடங்கள் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
13 தையல் இயந்திரங்களை இயக்குதல் (தொழிற்சாலை) 01 வருடம் செவிப்புலனற்றோர் மேலும் படிக்க
14 மின்சார கலை நுட்பம் 01 வருடம் செவிப்புலனற்றோர் மேலும் படிக்க
15 ஒட்டும் கலை நுட்பம் 01 வருடம் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
16 மேட்டார் வாகன வர்ணம் தீட்டும் கலை நுட்பம் 02 வருடங்கள் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
17 மோட்டார் வாகன தொழில்நுட்பம் 02 வருடங்கள் உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
18 மேசன் தொழில்நுட்பம் 01 வருடம் செவிப்புலனற்றோர் மேலும் படிக்க
19 சிமெந்து சார்ந்த உற்பத்தி நுட்பம் 02 வருடங்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் மேலும் படிக்க
20 பாதணிகள் மற்றும் தோல் கைத்தொழில் நுட்பம் 01 வருடம் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
21 பேக்கரி மற்றும் உணவு தொழில்நுட்பம் 01 வருடம் செவிப்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள் மேலும் படிக்க
22 உடல் பிடித்துவிடும் சிகிச்சை 01 வருடம் கட்புலனற்றோர் மேலும் படிக்க
23 மேனிவனப்பு கலை 01 வருடம் செவிப்புலனற்றோர் மேலும் படிக்க
24 துணி நெய்தல் கலை 01 வருடம் செவிப்புலனற்றோர், கட்புலனற்றோர், உடல் ஊனமுற்றோர் மேலும் படிக்க
25 மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி தொழில்நுட்பம் 02 வருடங்கள் செவிப்புலனற்றோர் மேலும் படிக்க