தொழில்களினை எதிர்பார்த்துள்ள அங்கவீனமுற்ற நபர்கள்.

சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ்  அமுலாக்கப்படும் வாழ்க்கைத்  தொழிற் பயிற்சி நிறுவனங்களினூடாக பல்வேறு துறைகளின் கீழ் வாழ்க்கைத் தொழிற் பயிற்சியினை நிறைவு செய்துள்ள இளைஞர் யுவதிகள் தொடர்பிலான விவரங்கள் பின்வருமாறு.

அவர்களின் தகைமைகளின் கீழ் தொழிலொன்றினை வழங்குவதற்கு ஏதேனும் நிறுவனமொன்று அல்லது நபர் ஒருவர் முன்வருவாராயின் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்புகொண்டு மேலதிக விவரங்களினைப் பெற்றுக் கொள்ளவும்

பிரதிப் பணிப்பாளர்  (சேவைகள்)

சமூக சேவைகள் திணைக்களம்

தொலைபேசி இலக்கம் : +94 112 187 042