| சமூக சேவைகள் திணைக்களம் |
சமூகசேவைகள் திணைக்களமானது 1948ஆம் ஆண்டில் சேர் ஐவர் ஜெனிங்ஸ் தலைமைதாங்கிய அரச ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் நிறுவப்பட்டது. இத்திணைக்களத்திற்கு அங்கவீனமுற்ற மக்களுக்கான சமூக நல திட்டங்களினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.
திணைக்களம், அங்கவீனமுற்ற ஆட்களுக்கும் போதைவஸ்துக்களுக்கு அடிமையானவர்களுக்கும், அவர்கள் தங்களது குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சுமையொன்றாக இருக்காதவண்ணம் தமது வாழ்நிலைகளை உயர்த்துவதற்காக பல சேவைகளை ஏற்பாடுசெய்கிறது. புது நிறுவகங்கள், சேவைகள், மற்றும் ஆட்கோப்பு விரிவாக்கம் உட்பட்ட சேவைகள் போன்ற சிறந்த சேவைகளை ஏற்பாடு செய்து மாகாண சபைகளுடனும் பயனுறுவகையில் இணைந்து செயல்படுகின்றது. |
| |
புதினங்களும் சம்பவங்களும்
வாழ்க்கைத் தொழிற்பயிற்சி கண்பார்வையற்ற, ஊனமுற்ற, காதுகேளாத மந்தபுத்தியுள்ள 18-35 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களுக்கு வாழ்க்கைத் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. மேலும் ... |
|
|
| |
 |
| பயிற்சி நிகழ்ச்சி |
ஊனமுற்ற ஆட்களின் புனர்வாழ்வு
இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாவது, ஊனமுற்றோர்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மற்றும் கௌரவத்துடனும் முழு ஈடுபாட்டுடனுமான ஒரு வாழ்க்கையைக் கொண்டுநடாத்துவதற்குமான அவர்களுக்கென ஒரு சூழலை உருவாக்குதல் ஆகும்.
மேலும்... |
|
|